குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகும் செஃப் வெங்கடேஷ் பட்.அவரே வெளியிட்ட வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குக் வித்...