இரத்த சோகையை குணப்படுத்த உதவும் பீட்ரூட்!
பீட்ரூட்டில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்தானது நம் உடலில் இரத்த அணுக்களை உருவாக்கச் செய்கிறது. இதனால் நமது இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், தலைமுடி உதிர்வு என்ற பிரச்சினையே இருக்காது. பீட்ரூட் மலச்சிக்கல் போன்றவற்றிற்கு மிகச்...

