யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து இயக்குனர்,...

