குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவரா? வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது....