இந்த வருடத்தில் திருமணம் செய்து கொள்வோம்.. குக் வித் கோமாளி புகழ் வெளியிட்ட தகவல்.. உற்சாகத்தில் ரசிகர்கள்
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான புகழ் அவரின் திருமணத்தை குறித்து பகிர்ந்துள்ளார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது....