கர்ப்பமா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மணிமேகலை
தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் மணிமேகலை. இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியில் அறிமுகமான இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவது...

