விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பிரபலம். ஆறுதல் கூறும் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித்து கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த மூன்று சீசன் வரை கோமாளிகளில்...