சர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம்
நடிகைகள் சினிமா வாய்ப்புகளை பிடிக்க சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று கடற்கரையில் நீச்சல் உடையிலும் அரைகுறை ஆடைகளுடனும் சுற்றும் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். இந்த வரிசையில் பிரியா ஆனந்தும்...