அருவருப்பான காட்சியால் சர்ச்சையில் சிக்கும் எதிர்நீச்சல். விமர்சிக்கும் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் குணசேகரன் ஆதிரையை வலுக்கட்டாயமாக பிடித்து கரிகாலனுக்கு கல்யாணம் செய்து ஜான்சி...

