வெற்றிகரமாக ஓராண்டு நிறைவு செய்த பீஸ்ட். போஸ்டருடன் படக்குழு வெளியிட்ட தகவல்
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்புறமாக உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் பல...

