ரவீந்திரனை விமர்சித்த வனிதா.. தரமான பதிலடி கொடுத்த ரவீந்தர்
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் ரவீந்திரன். லிப்ரா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான இவர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில்...