காமெடி நடிகர்களின் சூப்பர் ஹிட் கொடுத்த படங்களின் லிஸ்ட். உங்களுடைய ஃபேவரிட் எது? கமெண்ட் பண்ணுங்க
தமிழ் சினிமா காமெடி நடிகர்கள் என எடுத்துக் கொண்டால் பல நடிகர்கள் இருந்து வருகின்றனர். சமீப காலமாக காமெடி நடிகர்களும் ஹீரோக்களாக படங்களில் நடிப்பது என்பது அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறப்பான நடிப்பை...

