உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதி வழங்கிய சூரி. வைரலாகும் பதிவு
“தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் பல முன்னணி திரைப்பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரி முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தை...

