ரசிகையுடன் செல்பி எடுத்த விக்ரம்… வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக கோப்ரா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை மே மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. கடைசியாக...