சீரியலில் களமிறங்க போகும் SAC.வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் எஸ்ஏ சந்திரசேகர். பல்வேறு படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்த நிலையில் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கி நடித்து வருகிறார். வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கியதை...