ராதாரவி சூழ்ச்சியால் வெற்றி பெற்று விட்டார் – சின்மயி
டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவியும் சின்மயியும் தலைவர் பதவிக்கு களம் இறங்கினார்கள். சின்மயி மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், போட்டியின்றி ராதாரவி தலைவராக தேர்வானார். பின்னர் சின்மயி நிருபர்களிடம் கூறியதாவது:- “ஜனநாயக நாட்டில் நடைபெறும் எந்தத்...

