நான் ரசிக்கும் வளரும் கலைஞன்… வில்லன் நடிகரை புகழ்ந்த சேரன்
நந்தா பெரியசாமி இயக்கத்தில் சேரன் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இதில் சேரனுடன் சௌந்தரராஜா, செல்லா, முனிஸ்ராஜ், சூசன், ஜானகி, சிந்து, சுபா, மொட்டை ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்டோர் நடித்து...