கொரோனா குறித்து டிக்டாக்கில் கேலி செய்த நடிகைக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
தமிழில், சிம்பு நடித்த ‘காதல் அழிவதில்லை’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சார்மி. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்போது, பிரபல தெலுங்கு இயக்குனர் புரி ஜெகநாத்துடன் இணைந்து படங்களை தயாரித்து...