சந்திரமுகி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கெத்தாக இருக்கும் கங்கானா ரணவத்
கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக திகழ்பவர் பி.வாசு. இவரது இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் சந்திரமுகி திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. தற்போது நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு...