வலிமை பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சைத்ரா ரெட்டி.. வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான...