வெளியாகப் போவது மாஸ்டர் ரிலீஸ் தேதி.. முக்கிய பிரபலம் வெளியிட்ட அதிரடி தகவல்.!!
திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது என்பது குறித்து முடிவு இன்று தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாஸ்டர் போன்ற படங்களின் ரிலீஸ் தேதியும் தெரிய வரும். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி தீவிரமாக...

