கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி தீனா..வைரலாகும் போட்டோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களுக்கு போன் கால் செய்து கலாய்த்து எடுப்பதில் கைதேர்ந்தவர் தீனா. சின்னத்திரை பிரபலங்கள் முதல் வெள்ளித்திரை பிரபலங்கள் வரை என பலரையும் கலாய்த்து எடுத்துள்ள இவருக்கு...