கவின் மோனிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள். போட்டோஸ் வைரல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் கவின். இதைத்தொடர்ந்து தொகுப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரத் தொடங்கிய இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு...