Healthநெஞ்செரிச்சல் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?admin31st May 2021 31st May 2021வயிற்றில் அதிக அளவு உணவு இருக்கும் போது அஜீரணப் பிரச்சனை நெஞ்சு எரிச்சலுக்கு முக்கிய காரணமாகிறது. எனவே அதிக உணவு உண்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதிக கார உணவு, துரித உணவு, கொறிக்கும்...