கருணைக்கிழங்கில் இருக்கும் நன்மைகள்.
கருணைக்கிழங்கில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். நாம் அன்றாடம் சமைக்கும் காய்கறிகளில் ஒன்று கருணைக்கிழங்கு. இந்தக் கருணைக்கிழங்கில் இருக்கும் நன்மைகள் பற்றி நீங்கள் அறிவீர்களா. இதில் நார்ச்சத்து வைட்டமின் சி மற்றும் பி பொட்டாசியம்...