எளிமையான முறையில் செய்யக்கூடிய மாம்பழம் கேசரி..
எளிமையான முறையில் மாம்பழம் கேசரி எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். பொதுவாக மாம்பழங்களில் அதிக சத்துக்கள் மட்டுமில்லாமல் சுவையும் நிறைந்தது. இப்போது மாம்பழத்தில் கேசரி செய்யலாம் வாங்க.. முதலில் நன்கு பழுத்த மாம்பழத்தை...