சிறகடிக்க ஆசை விஜயாவின் திறமையை பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள், வைரலாகும் போட்டோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் விஜயா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அனிலா. நடிப்பு மட்டுமின்றி பரதநாட்டிய பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்....