கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் பிரிஞ்சி இலை..
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பிரிஞ்சி இலை உதவுகிறது. நாம் சமைக்கும் மசாலா பொருட்களில் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் பிரிஞ்சி இலை. இந்த இலையில் நன்மைகள் அதிகமாக இருக்கிறது. இதனை வெறும் வயிற்றில் காலையில் கொதிக்க...