“பிரம்ம முகூர்த்தம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரல்
“இயக்குனர் டி.ஆர். விஜயன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரம்ம முகூர்த்தம்’. விஜய் விஷ்வா நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா நடித்துள்ளார். மேலும், மதன்பாப், அப்புகுட்டி, பெஞ்சமின், சி.ரங்கநாதன், அனுமோகன், விஜய...

