கோடி கோடியாய் சம்பாதித்தும் உதவ மனமில்லையா – ஹீரோயின்கள் மீது நடிகர் சாடல்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு அமல்படுத்தி உள்ள ஊரடங்கால் திரையுலகம் முற்றிலுமாக முடங்கி உள்ளது. சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு பட உலகில்...