எலும்புகள் வலுப்பெற உதவும் கேழ்வரகு மற்றும் திணை ரொட்டி..
எலும்புகள் வலுப்பெற கேழ்வரகு மற்றும் திணை ரொட்டி பயனுள்ளதாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் 30 வயதை கடந்தாலே மூட்டு வலி பிரச்சனை வருவது வழக்கமாகிவிட்டது. அதனைக் குறைக்க பல வழிகளை மேற்கொண்டு இருப்பீர்கள். ஆனால்...