எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுக்க போகும் அப்பத்தா,வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் குணசேகரனின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தர்ஷினிக்கு கல்யாணம் பண்ண துடியாய் துடித்து வருகிறார். அவரை...