தளபதி விஜய் வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல், அதிர்ச்சியில் கோலிவுட்…!
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர், தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என அங்கும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். சென்ற வருடம் வெளியான இவரின் பிகில்...