இந்தியன் 2 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் பகிர்ந்து கொண்ட பாபி சிம்ஹா
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பாபி சிம்ஹா. முதலில் துணை வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்கள்...