அஜித்தை பாராட்டி பேசிய ப்ளூ சட்டை மாறன். உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்
தென்னிந்திய சினிமாவில் வெளியாகும் படங்களை விமர்சனம் என்ற பெயரில் கலாய்த்து எடுத்த வருகிறார் ப்ளூ சட்டை மாறன். தொடர்ந்து படங்களை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி...