சூப்பர் ஹிட் படத்தில் நாயகியாக நடித்த பாரதிகண்ணம்மா 2 சீரியல் நடிகை. யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா முதல் சீசனின் முடிவை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நாயகன் பாரதி வீட்டில் சௌந்தர்யாவின் அண்ணியாக வசித்து வருபவர் ஷர்மிளா....