பித்த வெடிப்பை சரிசெய்ய உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள்!
ஆரம்ப நிலையில் உள்ள பித்த வெடிப்பைக் குணப்படுத்த, ஈரத் தன்மையைத் தரும் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், லிக்விட் பாரபின் எண்ணெய் போன்றவற்றில் ஒன்றை காலிலும் பாதங்களிலும் தடவலாம். பித்தவெடிப்புகளை ஆரம்பத்திலேயே கவனித்து தகுந்த...