விஜய் டிவி ரக்ஷனா இது? பைக் ஸ்டாண்ட்டில் பட்டையை கிளப்பிய வீடியோ..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளர் களில் ஒருவராக வலம் வருபவர் ரக்சன். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனை தொகுத்து வழங்கி வருகிறார்....