மொட்டை கடிதாசி பற்றி பேசிய விஜய் சேதுபதி, வெளியான முதல் ப்ரோமோ..!
இன்றைய பிக் பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது....