சௌந்தர்யா போல் பேசி காட்டிய VJ ஆனந்தி.. வெளியான முதல் ப்ரோமோ..!
நேற்றிலிருந்து ஆள்மாறாட்டம் டாஸ் தொடர்ந்து இன்று வரை நடந்து கொண்டு வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில்...