வி ஜே மகேஷ்வரி பிக் பாஸ் வீட்டில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி 35 நாட்கள் முடிவடைந்து விட்டது. இதுவரை சாந்தி அசல் கோளாறு ஷெரினா...