பிக் பாஸில் இருந்து ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார் தெரியுமா.?? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரத்தில் அனன்யா வெளியேற அடுத்த சில தினங்களில்...