அர்ச்சனா குறித்து பேசிய விசித்ரா. பதிலடி கொடுத்த தினேஷ்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியளராக பங்கேற்றுள்ள விசித்திரா அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரி...