“பிக் பாஸ்க்கு போனால் இதெல்லாம் பண்ணனும்”எனக்கு செட் ஆகாது : பயில்வான் ரங்கநாதன்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில் அக்டோபர் மாதத்தில் ஏழாவது...