கேள்வி கேட்ட ரசிகர்… கடுப்பான கேப்ரில்லா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் கேப்ரில்லா. தற்போது ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் கேப்ரில்லாவிடம் பேசிய ஒருவர், ‘நீங்கள் சினிமாவில் நடிக்கலாமே, ஏன் சீரியலில் நடிக்கிறீர்கள்’ என்று...