உதயநிதி படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்
உதயநிதி ஸ்டாலின் தற்போது இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ஆர்டிகிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் தாமதமான இந்தப் படத்தின்...

