கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் அபிராமி..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் அபிராமி வெங்கடாசலம். அஜித்துடன் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல்வேறு படங்களில்...