பிரதீப்பை தொடர்ந்து அடுத்த போட்டியாளரை டார்கேட் செய்த மாயா,பூர்ணிமா,.. வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் மாயா, பூர்ணிமா, ஆயிஷா மற்றும் ஜோவிகா ஆகியோர் சேர்ந்து...