நாமினேஷன் லிஸ்டில் மூணு போட்டியாளர்கள். ப்ரோமோ 2 வீடியோ வைரல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது நாளான இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த இரண்டாம் ப்ரோமோ வீடியோ வெளியாகி...

