பிரதீப் ,விஷ்ணு இடையே ஏற்பட்ட வாக்குவாதம். ப்ரோமோ வீடியோ வைரல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. எட்டாவது நாளான இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது...